மாதிரிப்படம் pt web
தமிழ்நாடு

“டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை” - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

“டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை. அப்படி அறிவிக்க தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு முன்மொழிவும் வரவில்லை” என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

PT WEB