Udhayanidhi stalin and Vijay Prabhakar screen shot
தமிழ்நாடு
'விஜயகாந்த்' என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின்.. அதிர்ந்த விருதுநகர்!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காக வாக்கு சேகரிக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்றார்.