தமிழ்நாடு

சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி!

சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி!

webteam

சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் சுமார் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் 91,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.