தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

webteam

கிருஷ்ணகிரி அருகே கட்டக்கானபள்ளியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.