IAS Officers pt desk
தமிழ்நாடு

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிகளுக்கு மாற்றம்

தமிழக தொழில்துறை செயலாளராக இருக்கும் கிருஷ்ணன், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் மின்னணுவியல் அமைச்சக செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் மிட்டல் மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

webteam