Vijay  X
தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு.. வெற்றிபெற்ற தவெக.. சபையில் கர்ஜித்த முதல்வர் விஜய்!

விஜயின் தவெக ஆட்சி மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. அதில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து பெரும்பான்மையை பெற்றது. இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பேச்சை இந்த வீடியோவில் காணலாம்.

PT WEB