தவெக தலைவர் விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நிவாரணம்!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டி.பி. சத்திரம் மக்களை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்கி வருகிறார். அந்த காட்சிகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

PT WEB