Mustafa web
தமிழ்நாடு

"நாங்கள் சனாதனத்தை ஒழிப்போம்.." இந்தியில் பேசி அதிரடி காட்டிய TVK MLA முஸ்தபா!

தமிழக சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ முஸ்தபா, ”நாங்கள் சனாதனத்தை ஒழிப்போம்.." என இந்தியில் பேசி அதிரடி காட்டினார். அதுகுறித்து செய்தியை இங்கு காணலாம்.

PT WEB