தவெக தலைவர் விஜய் pt
தமிழ்நாடு

அவரு விஜய் இல்ல... முகமது விஜய்... உற்சாகம் பொங்க பேசிய தொண்டர்!

தவெக சார்பில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேனி, ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் அழைக்கப்பட்டு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற விஜய் தொழுகைக்கு பிறகு நோன்பு திறந்தார்.

PT WEB