பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன் Pt web
தமிழ்நாடு

”தவெக ஜெயிக்க பாமக காரணம்...” - பின்னணியை விளக்கும் கோட்டீஸ்வரன்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என 2 தொகுதி இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், புதிய தலைமுறையிடம் பேசியுள்ள பத்திரிக்கையாளர் கோட்டீர்ஸ்வரன் சொன்னது என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.

PT WEB