விஜய் pt web
தமிழ்நாடு

தொடரும் சோகம் | விஜயின் பரப்புரை நாளையும் ரத்து.. என்ன காரணம்?

இன்னும் தேர்தலுக்கு 17 நாட்களே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய், சென்னை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இடங்களில் மட்டுமே பரப்புரை செய்துள்ளார். இந்த நிலையில், சென்னை சைதையில் நாளை நடைபெற இருந்த பரப்புரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Prakash J