Survey Results  Pt web
தமிழ்நாடு

விஜய் அரசு சாதித்தது என்ன.. சறுக்கியது எங்கே? புதிய தலைமுறை - APT எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்து 100 நாட்களை கடந்திருக்கும் நிலையில், தமிழக அரசின் செயல்பாடு குறித்து arg நிறுவனமும் புதிய தலைமுறையும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்.

Premkumar S

தவெக அரசின் முதல் 100 நாள் செயல்பாடு

உதயநிதி கைது

காங்கிரஸின் திடீர் கூட்டணி மாற்றம்

எதிர்க்கட்சியாக திமுக செயல்பாடு

தவெக செயல்பாடுகளில் எதற்கு முதலிடம்

மின்வெட்டுக்கு அரசில் யார் பொறுப்பு

மின் பிரச்னையால் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பாதிக்கப்படுமா?

தலைமைச்செயலகம் புது இடத்திற்கு மாற்றப்படும் யோசனையை எப்படி பார்க்கிறீர்கள்?