தவெக நிர்வாகிகள் அதிரடி கைது.. தலைமையிடமிருந்து வந்த அறிக்கை.. ஆனந்தின் அடுத்தடுத்த பதிவு!
சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழக வெற்றிக் கழகத்தினர்.. கூண்டோடு கைது செய்து அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள்.. தலைமையில் இருந்து வந்த கண்டன அறிக்கை.. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.