தவெக தலைவர் விஜய் pt web
தமிழ்நாடு

“திமுக நம்மை ஏமாற்றுகிறது.. திமுக அரசை மாற்றுவோம்” மகளிர் தினத்தில் விஜய் வெளியிட்ட வீடியோ

மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசை மாற்றுவோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், எல்லாமே இங்கு மாறக்கூடியதுதான் என்றும், மாற்றத்துக்கு உரியதுதான் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

PT WEB