தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் மீது டிடிவி தினகரன் கடும் குற்றச்சாட்டு

ஓ.பன்னீர்செல்வம் மீது டிடிவி தினகரன் கடும் குற்றச்சாட்டு

Rasus

ஓ.பன்னீர்செல்வம் திமுகவோடு கூட்டு வைத்திருந்தார் என்பது இன்றைய நிகழ்வுகளால் உறுதியாகி உள்ளதாக அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக-வின் எதிர்க்கட்சியான திமுக-வோடு மறைமுக உறவு வைத்திருந்தவர்களை எப்படி மன்னிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். பன்னீர்செல்வம் திமுகவோடு கூட்டு வைத்துள்ளார் என்பது இன்றைய நிகழ்வுகளால் உறுதியாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.