Briyani fight pt desk
தமிழ்நாடு

பிரியாணிக்காக நடந்த அடிதடி... உச்சகட்ட கோபத்தில் வழக்கறிஞர்கள் செய்த சம்பவம்

திருச்சியில் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பிரியாணி பரிமாறுவதில் தாமதமானது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.

webteam