trichy BHEL pt desk
தமிழ்நாடு

மீண்டும் லாபத்தை நோக்கிய பயணத்தில் திருச்சி பெல் நிறுவனம்

திருச்சி பெல் நிறுவனத்திற்கு போதுமான உற்பத்த ஆணைகள் கிடைக்காமல், கடந்த பத்து ஆண்டுகளில் பெல் நிறுவனம் பெரிய சரிவை சந்தித்தது. இந்நிலையில், சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி ஆணைகள் பெல் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

webteam