ஆவடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஓட்டுநருக்கு மயக்கம்.. தடம் புரண்ட ரயில் பெட்டிகள்.. ஆவடியில் பரபரப்பு

ஓட்டுநருக்கு ஏற்பட்ட மயக்கம் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் அன்னனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் தடம்புரண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

PT WEB