ஆர்பரித்துக் கொட்டும் குற்றால அருவிகள்... ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சீசன் களைகட்டித் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீராடி வருகின்றனர்...