தமிழ்நாடு

டாப் 5 தேர்தல் களம்: 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' முதல் அப்பாக்கு ஓட்டு போடுங்க வரை!

டாப் 5 தேர்தல் களம்: 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' முதல் அப்பாக்கு ஓட்டு போடுங்க வரை!

kaleelrahman

தமிழக தேர்தல் களத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்ளை விரிவாக இங்கு காணலாம்

* ஓமலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை கட்டியணைத்து வெற்றிபெறுவாய் என்று வாழ்த்துக்கூறி, மகிழ்ச்சியை பரிமாறிய மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் உறுதியளித்தார் விரிவாக வாசிக்க கட்டியணைத்து வாழ்த்திய மூதாட்டி: வீடுகட்டிக் கொடுப்பதாக உறுதியளித்த ஓமலூர் காங் வேட்பாளர்

திமுகவை வீழ்த்த தன் உயிரே போனாலும் பரவாயில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் விரிவாக வாசிக்க திமுகவை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை - முதலமைச்சர் பழனிசாமி 

மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாக அவரது மகள் பரப்புரையில் ஈடுபட்டார். விரிவாக வாசிக்க 'அப்பாக்கு ஓட்டு போடுங்க'-அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வாக்கு சேகரித்த மகள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை பொருத்தவரை 2006 மீண்டும் திரும்புகிறது என்றே சொல்லலாம். 2006-ல் களத்தில் இருந்த 3 பிரதான வேட்பாளர்கள், 2021 தேர்தல் களத்திலும் மீண்டும் மோதுகிறார்கள் விரிவாக வாசிக்க திருப்பத்தூர் தொகுதி யாருக்கு திருப்பம் தரப்போகிறது?- ஓர் அலசல்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைபிடிக்கிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க 'ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைபிடிக்கிறோம்' - மு.க.ஸ்டாலின்