தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். விரிவாக வாசிக்க >https://bit.ly/3buUuS3
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும், அமமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் பதவி இழந்த 4 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க >https://bit.ly/2Ol4Aw3
சட்டமன்றத் தேர்தலையொட்டி பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ‘பிரச்சாரம் செய்யாதீங்க. எங்களால முடியல’ என்று போலீசார் கெஞ்சினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். விரிவாக வாசிக்க >https://bit.ly/3cgTdgH
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில், அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக வாசிக்க > https://bit.ly/3bzukh8
தமிழகத் தேர்தலில் 'எண்கள்' எந்த அளவுக்கு முக்கியத்துவம் வகிக்கின்றன. விரிவாக வாசிக்க > https://bit.ly/3ermXdk