தமிழ்நாடு

பரபரக்கும் தமிழக அரசியல் களம்.. டாப் 10 தேர்தல் செய்திகள்!

பரபரக்கும் தமிழக அரசியல் களம்.. டாப் 10 தேர்தல் செய்திகள்!

webteam

முதற்கட்டமாக 10 வேட்பாளர்களையும் பாமக வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க > https://bit.ly/3ckWLys

டிடிவி.தினகரனுக்கு ஆதரவளித்த 3 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு சீட் இல்லை.. விரிவாக படிக்க >https://bit.ly/3chgijk

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது விரிவாக படிக்க >https://bit.ly/30wcXHG

''விசிக போட்டியிடும் தொகுதிகள் நாளை மாலை முடிவாகிவிடும்'' - திருமாவளவன்.. விரிவாக படிக்க > https://bit.ly/3qyqTLU

அதிமுகவில் மாநிலங்களவை எம்.பிக்கள் கே.பி முனுசாமி, வைத்திலிங்கத்திற்கு எம்.எல்.ஏ சீட்.. விரிவாக படிக்க >https://bit.ly/3rBlp42

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியனது தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க > https://bit.ly/38mBFyv

ஆவடி - பாண்டியராஜன்; ஆலந்தூர் - வளர்மதி : அதிமுகவின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு >https://bit.ly/2N3MnCt

தி.மலை முதல் உதகை வரை... பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு > https://bit.ly/3qsbZXq

தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். விரிவாக வாசிக்க >https://bit.ly/3buUuS3

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும், அமமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க >https://bit.ly/2Ol4Aw3