தமிழ்நாடு

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Rasus

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.