தொடர்ந்து இறக்கம் காணும் தங்கம்; சவரன் ரூ.80 குறைவு
இன்றைய தங்கத்தின் விலையானது காலை நிலவரப்படி கிராமிற்கு 10 ரூபாய் இறக்கம் கண்டு 6,650 ரூபாய்க்கு விற்பனையாகிறது
PT WEB
இன்றைய தங்கத்தின் விலையானது காலை நிலவரப்படி கிராமிற்கு 10 ரூபாய் இறக்கம் கண்டு 6650 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரன் ரூபாய் 80 விலை இறங்கி 53,200-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 95 ரூபாய்க்கு விற்பனையாகிறது.