தமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு, 6 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ததுள்ளது.
அதன்படி ஐபிஎஸ் அதிகாரிகளான ஜாஃபர் சேட், ஸ்ரீலக்ஷ்மி பிரசாத், அஷுதோஷ் சுக்லா, மிதிலேஷ் குமார் ஜா, தமிழ் செல்வன், ஆஷிஷ் பெங்காரா ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை டிஜிபி பதவி உயர்வுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்து. 6 ஐபிஎஸ் அதிகாரிகளும் தற்போது ஏடிஜிபிக்களாக பணிபுரிந்து வருகின்றனர்.