தமிழ்நாடு

18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

webteam

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சென்னை மாநகர காவல் துணை ஆணையர் மகேஸ்வரி டிஐஜியாக பதிவு உயர்வு பெற்றுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரி டிஐஜியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி உயர்வு பெற்ற லலிதா லட்சுமி திருச்சி சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆயுதப்படை டிஐஜியாக ஜெய கவுரியும், ராமநாதபுரம் சரக டிஐஜியாக காமினி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.