Adiyogi statue pt desk
தமிழ்நாடு

ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலைக்கு வந்த சிக்கல்!

கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்களை கட்டுவதற்கு உரிய அனுமதியையோ, தடையில்லா சான்றிதழையோ அவர்கள் பெறவில்லை என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

webteam