வேங்கைவயல் pt
தமிழ்நாடு

"மனித கழிவு கலந்த நீரை யாரும் குடிக்கவில்லை" - தமிழக அரசு

வேங்கைவயல் விவகாரத்தில் மனித கழிவு கலந்த குடிநீரை கிராம மக்கள் யாரும் குடிக்கவில்லை என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..

PT WEB