ஆதவ் அர்ஜுனா pt
தமிழ்நாடு

#TNElectionResults |ஆதவ் அர்ஜூனாவுக்கு ஜாக்பாட்.. தலைகீழாக மாறும் நிலவரம்!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தவெகவின் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் உள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

Prakash J