ஸ்டாலின், விஜய் எக்ஸ்
தமிழ்நாடு

#TNElectionResults | திமுக கோட்டையை உடைத்த விஜய்.. ஒரேநாளில் களத்தை மாற்றிய தவெக!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போதைய நிலவரப்படியும் தவெக முன்னிலையில் உள்ளது. மேலும், அவர் ஒரே நாளில் திமுக கோட்டையை உடைத்து அரசியல் களத்தையே மாற்றியுள்ளார்.

Prakash J