33% விஜய் தொட்டுவிட்டார்.. 2 மணிக்கு பிறகு மாறும் நிலவரம்?தவெகவால் பின்னுக்குச் சென்ற தலைவர்!
தமிழ்நாட்டில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தவெகவே முன்னிலையில் உள்ளது. அவரது கட்சி 33% சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது. அதேநேரத்தில், 2 மணிக்கு பிறகு மாறுகிறதா நிலவரம்?