திருப்பூரில் ரிதன்யாவிற்கு அஞ்சலி pt
தமிழ்நாடு

’அப்பாவி ரிதன்யா.. திருப்பூரே அஞ்சலி செலுத்திய நிகழ்வு..’

திருப்பூரில் கணவர் குடும்பத்தார் கொடுமை படுத்தியதாக அப்பாவிற்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சூழலில் திருப்பூர் மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுக்கூடி ரிதன்யாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

PT WEB