நீதிமன்ற வாயிலில் இளைஞர் கொலை pt web
தமிழ்நாடு

நெல்லை: நீதிமன்ற வாயிலில் பயங்கரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 4 பேர் கொண்ட கும்பல் துணிகரம்

திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 4 பேர் கொண்ட கும்பல் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளது.

PT WEB

திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 4 பேர் கொண்ட கும்பல் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளது.

Nellai

மக்கள் நடமாட்டம் நிறைந்த நீதிமன்ற வாயிலில் நிகழ்ந்த படுகொலையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காரில் தப்பிச் சென்ற கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.