வங்கக்கடலின் கரையில் வெள்ளமெனத் திரண்ட முருக பக்தர்கள்
கடவுளின் அவதாரங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றுகிறான். சுரவணப் பொய்கையின் பிறக்கிறான். அங்கு அவனை பார்வதி அணைத்துக் கொள்ளும்போது ஆறுமுகனாக இணைகிறான். இவை உணர்த்தும் சத்துவம் என்ன?