Old Women pt desk
தமிழ்நாடு

விவசாய நிலத்தை வாரிச் சுருட்டிய வெள்ளம்.. கணவரை இழந்து தனி ஆளாக போராடும் மூதாட்டி கண்ணீர் பேட்டி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மழை வெள்ளத்தால் விளை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளதால் மூதாட்டி ஒருவரின் வாழ்வாதாரமே முடங்கியுள்ளது. கண்ணீரிடன் அவர் கூறியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

webteam