தமிழ்நாடு

தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக கோவி.செழியன் நியமனம்!

தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக கோவி.செழியன் நியமனம்!

EllusamyKarthik

தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் கோவி.செழியன்.