கோவிஷீல்ட் மருந்தால் எந்த பிரச்னையும் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன்
கோவிஷீல்ட் மருந்தால் எந்த பிரச்னையும் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன்
JustinDurai
கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மருந்தால் எந்த பிரச்னையும் இல்லையென மருத்துவரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடன் 'புதிய தலைமுறை' செய்தியாளர் நடத்திய நேர்காணலை இந்த வீடியோவில் காணலாம்.