CM Vijay & Ravi Kumar  web
தமிழ்நாடு

"கூட்டணிக்கு நல்ல பெயர் ரெடி.." முதல்வர் விஜய் சொன்னதாக ரவிக்குமார் தகவல்!

தவெக கூட்டணி தொடர்பாக நடைபெற்றா ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக்கு நல்ல பெயர் வைத்துவிட்டார் முதல்வர் என்று விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுத் தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கவும்.

PT WEB