மீண்டும் பொதுமுடக்கம் அமலாகுமா? - சாமானியர்களின் கருத்துகளும் மருத்துவர்களின் ஆலோசனைகளும்!
மீண்டும் பொதுமுடக்கம் அமலாகுமா? - சாமானியர்களின் கருத்துகளும் மருத்துவர்களின் ஆலோசனைகளும்!
JustinDurai
நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகுமா என்ற வினா எழுந்துள்ளது. சாமானியர்களின் கருத்துகளும் மருத்துவர்களின் ஆலோசனைகளும் என்னவென்பது குறித்து சற்று விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.