கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில், சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை என சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.