தமிழ்நாடு

நீட் மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

நீட் மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

Sinekadhara

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1ஆம் தேதி அரசுக்கு விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.