தமிழ்நாடு

5 கிமீ நடந்து சென்றால்தான் அவசிய தேவையை நிறைவேற்ற முடியும் - தவிக்கும் கிராமத்தின் நிலை!

5 கிமீ நடந்து சென்றால்தான் அவசிய தேவையை நிறைவேற்ற முடியும் - தவிக்கும் கிராமத்தின் நிலை!

JustinDurai

ஒரு பக்கம் வளர்ச்சியால் நகரங்கள் பெருகிக்கொண்டே போகும் நிலையில், அடிப்படை வசதிகளே இன்னும் கேள்விக்குறியாக நீடிக்கும் கிராமங்களும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆம்பூர் அருகே ஒரு மலைக்கிராம மக்களின் வேதனைகளை பதிவு செய்யும் தொகுப்பை பார்க்கலாம்.