புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகப் பிரியா என்ற பெண்மனி சிறு வயதிலேயே போலியால் பாதிக்கப்பட்டவர். நடக்க முடியாததால் எங்கும் தவழ்ந்துதான் செல்வார். இதனால், தனது 15 வயதிருந்து அவரது மகள் சத்யாதான் அம்மாவாக இருந்து தாய் சண்முகப் பிரியாவை சுமந்து செல்கிறார்.