X
சுடச்சுட
சிறப்புக்களம்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
சினிமா
>
திரை விமர்சனம்
<
லைஃப் ஸ்டைல்
உலகம்
வீடியோ ஸ்டோரி
ஹெல்த்
More
LIVE UPDATES
Veeramangai
pt desk
தமிழ்நாடு
வீரர்களை முட்டி தள்ளிவிட்டு சீறிப் பாய்ந்த காளை - வெற்றிக் களிப்பில் துள்ளிக் குதித்த வீரமங்கை!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டில் வீரமங்ளை ஒருவர் அவிழ்த்த காளை ஒன்று வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து காளையர்களின் கைகளில் சிக்காமல் சிட்டாய் களத்தை கடந்து சென்றது இதைக் கண்ட வீரமங்கை துள்ளிக் குதித்தார்.
webteam
Published:
16th Jan, 2024 at 4:53 PM