அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து தராசு ஷ்யாம் புதிய தலைமுறை
தமிழ்நாடு
“அதிமுக முடிவில் பின்வாங்கல் இருக்காது...” - தராசு ஷ்யாம் கருத்து
"அதிமுக இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு 2024 மற்றும் 2026 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் தொடரும். பிரதமர் யார் என்பதற்கோ, இவர் பிரதமராக வரக்கூடாது என்பதற்கோ வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை" - மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து.