தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இச்சூழலில் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்றிரவு பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது.