தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடை திறப்பு 

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடை திறப்பு 

EllusamyKarthik

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து மதுக்கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இதற்கு முன்னதாக மதுக்கடை திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டிருந்தது.