teachers pt desk
தமிழ்நாடு

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: உற்சாகமாக வந்த மாணவர்களை உபசரித்து வரவேற்ற ஆசிரியர்கள்

தமிழகத்தில் கோடை விடுறைக்குப் பின் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

PT WEB

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கிட்டதட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று பள்ளி மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகம் தரப்பில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்!