தமிழிசை சௌந்தரராஜன் - விஜய் PT
தமிழ்நாடு

நெருங்கும் தேர்தல் | ”விஜய் அலையெல்லாம் வீசவில்லை..” - தமிழிசை செளந்தரராஜன் அதிரடி!

விஜய் ரசிகர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணியை தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் கேட்டுக்கொண்டுள்ளார். மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராகிய தமிழிசை பரப்புரையின்போது பேசிய காட்சிகள் இதோ..

PT WEB