டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வி pt
தமிழ்நாடு

"ஆம் ஆத்மியை தண்டித்து விட்டார்கள்.. பிரதமர் செய்தது இது தான்.."- தமிழிசை சௌந்தரராஜன்

2025 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், ஊழல் கட்சியாகவும், மக்களுக்கு எதிரான கட்சியாகவும் மாறிய ஆம் ஆத்மியை மக்கள் தண்டித்து விட்டார்கள் என தமிழிசை விமர்சித்துள்ளார்.

PT WEB